’கண்ணுக்குள்ளே’ வைத்திருந்து தரிசித்த
மன்னவன் இயேசுவைத் தன்
பத்தொன்பதாம் வயதில்
பரலோகத்தில் முகமுகமாய்ப்
பார்க்கச் சென்றுவிட்ட
இளம் பெண்ணின் வரிகள்
நம்மை உணர்வடையச் செய்ய
பாடல்களாகியிருக்கின்றன.
Tuesday, January 8, 2013
கடைசி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஜனவரி கடைசியில் இந்த ஒலித்தகடு வெளிவர
முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம்.
மற்ற விபரங்கள் வரும் போது உடனடியாக இங்கே
பதிவேற்றம் செய்வோம்.
Very Nice mic anna :)
ReplyDelete